மதுரையில் மீண்டும் "டெங்கு' இரு சிறுமிகள் பலிமதுரை:பத்து நாட்களாக "டெங்கு' உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் மீண்டும் இரு சிறுமிகள், "டெங்கு' காய்ச்சலுக்கு
பலியாகினர்.
மதுரை பழங்காநத்தம்
நடராஜன் மகள் ஸ்வாதிகா,13. காய்ச்சலால் மூன்று நாட்களுக்கு முன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். "டெங்கு' உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், நேற்று இறந்தார்.
பேரையூர், சந்தையூர் பாண்டியராஜ் மகள் மணிமேகலை,13. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து, அரசு மருத்துவமனையில் நேற்று சேர்க்கப்பட்டார். என்ன வகை காய்ச்சல் என அறிவதற்குள், உயிரிழந்தார். "டெங்கு' ஆக இருக்கலாம், என சந்தேக்கிக்கப்படுகிறது.
இதுவரை தென் மாவட்டங்களிலிருந்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட "டெங்கு' நோயாளிகளில் 43 பேர் பலியாகினர். மதுரையில் மட்டும் 24 பேர் "டெங்கு', மூளைக் காய்ச்சலில்
9 பேர் இறந்தனர். தற்போது ஏழு பேர் "டெங்கு' சிகிச்சையும், 30 பேர் அரசு கூறும் மர்மக்
காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.

No comments:
Post a Comment